Tamil Story videos by sakthi Watch Free

Published On : 08-Oct-2026 12:38am

6 views

கதை: ❤️‍🔥 உயிரே ஒரு வார்த்தை சொல்லடா உனக்காக காத்திருப்பேன் ❤️️‍🔥

எழுத்து & குரல்: சக்திசுரே

❤️‍‍🔥 மரணத்தின் விளிம்பிலும் மறக்காத காதல்... தேனியில் மலர்ந்த இதயத் துடிப்பு! — அத்தியாயம் 1

அத்தியாயம் — 1

உயிருக்குப் போராடும் ஒரு பெண்ணின் நினைவலைகள்... தேனியின் பசுமையில் மலர்ந்த அவளது அழகான பள்ளிக்காலம்!

மாதா சிலையின் முன் அவள் வைத்த வேண்டுதலும், அவளை அறியாமல் அவள் மீது விழுந்த அந்த ஒரு ஜோடி விழிகளும்... 👀❤️

அவள் வாழ்க்கையை மாற்றப்போகும் அந்த நபர் யார்?

கதையின் முதல் அத்தியாயத்தைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைக் கமெண்ட்டில் சொல்லுங்கள்! Ratings & Comments மூலம் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நண்பர்களே! 👇🥰

✨ கதை அறிமுகம்:

✨ "காதல் என்பது அழகிய உணர்வு..."
இந்த உலகத்தில் சொல்லப்பட்ட காதலை விட சொல்லாத காதல் தான் அதிகம்! சிறுவயதில் ஏற்படும் அந்த முதல் காதல்... அதுவும் சொல்லப்படாத காதல் ஜெயிக்குமா?

நாயகன்: விஜய் (Mass Hero) 🦁
நாயகி: சுடர்விழி (Innocent Heroine) 🌸

சிறுவயதில் அவன் மீது கொண்ட அளவற்ற காதலால், மனதை அவனிடம் பறிகொடுத்துவிட்டு இங்கு நடைபிணமாக வாழ்கிறாள் சுடர்விழி!

மறுபுறம், "சுவாசக் காற்றே அவள் தான்... அவள் மட்டும் தான்!" என்று அவளுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறான் விஜய்!

இரு மனங்களின் போராட்டமான அழுத்தமான காதல் கதை! காதல் இருப்பதை உணர்ந்தும், விதியின் வசத்தால் பிரிந்திருக்கும் இவர்கள் ஒன்று சேர்வார்களா?
ரொமான்ஸ், அதிரடி, ஆக்ஷன் கலந்த ஒரு வித்தியாசமான காதல் காவியம்! 🔥❤️

✍️ எழுத்தாளர்: சக்திசுரே
🪔 பெண்மையை போற்றுவோம் நாவல்ஸ்

⛔ பதிப்புரிமை அறிவிப்பு (Copyright Notice):
இக்கதையின் கதைக்களம், கதாபாத்திரங்கள் மற்றும் வசனங்கள் அனைத்தும் எழுத்தாளர் சக்திசுரே அவர்களுக்கு மட்டுமே சொந்தமானது. ஆசிரியரின் முன் அனுமதியின்றி இக்கதையை வேறு பக்கங்களிலோ, குழுக்களிலோ அல்லது இணையதளங்களிலோ மறுபதிவு (Copy/Paste) செய்யக் கூடாது.
©️ All Rights Reserved to SakthiSure.

#உயிரே_ஒரு_வார்த்தை_சொல்லடா_உனக்காக_காத்திருப்பேன் #UyireOruVarthaiSolladaUnakkagaKathiruppen #சக்திசுரே #SakthiSure #TamilNovels #TamilStories #FacebookStories #Episode1 #தமிழ்_தொடர்கதை

0 Comments